பயமுறுத்தும்” டார்க்” திரைப்படம் எப்படியிருக்கு?
பேய்ப்படங்கள் மற்றும் திகில் படங்கள் எல்லாம் நகைச்சுவையாக பார்க்க பழகிவிட்ட பார்வையாளர்களுக்கு பயத்தை ஏற்படுத்தும் படமாக வந்திருக்கிறது "டார்க்"ஒரு வீட்டில் தற்கொலை நடந்துவிட்டால் அதனை அறிந்தவர்கள் அந்த வீட்டுக்கு குடி…