மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி – திரைவிமர்சனம்
மகேஷ்பாபு இயக்கத்தில், அனுஷ்கா, நவீன் பொலிஷெட்டி மற்றும் பலர் நடிக்க தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள படம்.படத்தின் கதை 18 வயதுக்குக் கீழுள்ளவர்களுக்கானது அல்ல. ஒரு 18 பிளஸ் கதையை சுவாரசியமாகவும், கலகலப்பாகவும்…