Browsing Category

திரை விமர்சனம்

தமிழ் சினிமா 2019 சூன் மாதம் வசூல்ராஜா

ஜூன் மாதம் பன்னிரெண்டு நேரடி தமிழ் படங்கள் வெளியானது. இதில் குறிப்பிடத்தக்க படங்களாக, வியாபார ரீதியாக வசூல் ஈட்டிய படங்களாக அமைந்தது மூன்று மட்டுமே. யாரும் எதிர்பாராத வகையில் ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ திரைப்படம்…

தமிழ் சினிமா 2019: ஜனவரி பிப்ரவரி வசூல் ராஜா யார்?

தமிழ் சினிமா 2019: ஜனவரி பிப்ரவரி வசூல் ராஜா யார்?  ஜனவரி மாதம் மட்டும் தமிழ் சினிமாவில் 8 படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டன. இதில் வியாபார ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கவனிக்கப்பட்ட படங்கள் விஸ்வாசம், பேட்ட, சார்லி சாப்ளின் ஆகிய மூன்று…

மே-2019 தமிழ் சினிமா வசூல்ராஜா?

கோடை விடுமுறைமே மாதம்திரைப்படங்கள் பார்ப்பதுஅதிக மாக இருக்கும் அதனால் புதிய படங்கள் அதிகமாக வெளிவரும் 31 நாட்களில் 25நேரடி தமிழ் படங்கள் மே மாதம் ரீலீஸ் ஆகியுள்ளது முத்தையா இயக்கத்தில் கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியானேதேவராட்டம் வசூல்…

ஏப்ரல் 2019 தமிழ் சினிமாவசூல்ராஜா?

மார்ச் மாதத்தில்இறங்கு முகத்தில் இருந்த பாக்ஸ் ஆபீஸ் வசூல்காஞ்சனா -3பட வெற்றியின் மூலம் கல்லா நிரம்பி வழிந்தது என்று கூறலாம் இசைப்பதற்கு இவரது கால்ஷீட்டுக்காக இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் காத்துக் கொண்டிருக்கும் சூழலில் இசையும் நானே…

மார்ச் 2019-தமிழ் சினிமா வசூல்ராஜா

மார்ச் மாதம் தமிழ் சினிமாவில் வசூல் மந்தமாகவே இருக்கும் இருப்பினும் ஏற்கனவே தயாரித்துரிலீஸ் செய்ய முடியாமல்முடங்கிக் கிடக்கும் படங்கள்அதிகமாகரிலீஸ் செய்யப்படும் மார்ச் மாதம் 31 நாட்களில் 26நேரடி தமிழ் படங்கள்ரிலீஸ் செய்யப்பட்டது இதில்…

கைதி வெற்றிக்கான காரணம்?

 குறைவான ஸ்கிரீன்களில் வெளியான கைதி திரைப்படம், ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றிபெற்று, இப்போது தனது ஸ்கிரீன்களை அதிகரித்துக் கொண்டு வருகிறது. படம் பார்த்தவர்கள், பார்க்கவேண்டாம் என ஒதுக்கியவர்கள், தியேட்டருக்கெல்லாம் போய் யார்…

பிகில் முதல் வார வசூல் எப்படி ?

 அக்டோபர் 25 அன்று ஆர்பாட்டத்துடன் ரிலீஸான பிகில் திரைப்படம், முதல் 3 நாட்களில் 100 கோடி வசூல் செய்ததாக வழக்கம் போல தகவல்கள் வெளியாகத் தொடங்கி, தற்போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வசூல் கணக்குகளை சோஷியல் மீடியா டிராக்கர்கள் கூட்டம்…

அசுரன் படத்துக்கு ஸ்டாலின் பாராட்டு

கலைப்புலி தாணு தயாரிப்பில்வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படம் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப்படத்தை நாங்குநேரி இடைத்தேர்தல் பரப்புரையில் இருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…

பெண் காவலர்கள் பற்றி பேசும் மிக மிக அவசரம்

காக்க காக்க, சாமி, சிங்கம் என ஆண் காவலர்களை முன்னிலைப்படுத்தி வரும் தமிழ் சினிமாக்களுக்கு மத்தியில் பெண் காவலர்களை மையப்படுத்தி ஓர் தமிழ் சினிமா உருவாகியிருக்கிறது. அமைதிப்படை 2, கங்காரு போன்ற படங்களைத் தயாரித்தவர் சுரேஷ் காமாட்சி.…

அசுரன் படத்தில் ஆண்ட பரம்பரை வசனத்தை நீக்க நெருக்கடி

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள அசுரன் திரைப்படம், பல தரப்பு மக்களாலும் வரவேற்கப்பட்டு வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. பொதுமக்கள் மத்தியில் விவாதத்தை உருவாக்கிய அதேசமயம், ஒரு தரப்பினரின் எதிர்ப்புக்கும்…