பிரதீப் ரங்கநாதன், தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இத்திரைப்படத்திற்கு ‘டிராகன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் தற்போது, ‘டிராகன்’ படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை படக்குழு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.