அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் “வணங்கான்” திரைப்படம் ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படத்தின் ‘நன்றி தெரிவிக்கும் விழா ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்றது.
அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் “வணங்கான்” திரைப்படம் ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படத்தின் ‘நன்றி தெரிவிக்கும் விழா ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்றது.
அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் நடிக்கும் செயல்முறை மிகவும் நல்ல அனுபவமாக இருந்தது. செய்கை மொழியை கற்றுக் கொண்ட விதம், உடல் மொழியை மாற்றிக் கொண்ட விதம், எனது கதாபாத்திரத்திற்குள் என்னை ஆழமாக கொண்டு சென்ற விதம் என இவை அனைத்தையும் பாலா சார் வழிகாட்டுதல் இல்லாமல் என்னால் செய்திருக்க முடியாது. இந்த எல்லா பாராட்டுகளும் பாலா சாருக்கே போய் சேரும். என்னுடைய வாழ்க்கையில் இது போன்ற மற்றொரு படத்தை மறுபடியும் நடிக்க முடியுமா? என எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் இது போன்ற ஒரு படத்தை பாலா சாரினால் மட்டுமே கொடுக்க முடியும்.” எனக் கூறினார்.
இயக்குநர் பாலா பேசுகையில்,
இத்திரைப்படத்தின் நேரம் 2 மணி நேரம் 5 நிமிடம். இந்த திரைப்படத்தில் செகண்ட் ஆப் காட்சிகள் மிகவும் வேகமாக செல்லும். அதனால் இந்த திரைப்படத்தை பார்க்கும் பொழுது மிகவும் சிறிய படம் போல தெரிகிறது. இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் நிகழ்வு சென்னையில் நடந்த ஒரு உண்மை சம்பவம். அதனை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது.
Next Post
Recover your password.
A password will be e-mailed to you.