தேவராஜ்-மோகன் இயக்கத்தில்1976 ஆம் ஆண்டு வெளியான அன்னக்கிளி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் வெளியான
இவர் தற்போது ‘வேலியன்ட்’ (Valiant) என்னும் தலைப்பில் தனது முதல் சிம்பொனியை இசையை உருவாக்கியுள்ளார். இது வருகிற 8 ஆம் தேதி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் நேரடி நிகழ்ச்சியாக அரங்கேற்றப்பட உள்ளது.