என்னது மைனாவுக்கு 2-ம் திருமணமா? மாப்பிள்ளை யாரு தெரியுமா!!

விஜய் டிவி மூலம் அறிமுகமாகி வெண்ணிலா கபடி குழு படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நந்தினி (மைனா). மேலும் திரைப்படங்களிலும், சீரியல்களிலும் நடித்து வருகிறார்.சில ஆண்டுகளுக்கு முன் கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின் குடும்ப பிரச்சனையால் நந்தினியின் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இந்நிலையில் நடிகை நந்தினி இரண்டாம் திருமணம் செய்யலாம் என நினைத்துள்ளார். தற்போது தொலைக்காட்சி நடிகரான யோகேஷ் என்பவரை காதலித்து வந்ததால் அவரையே திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார்.