இப்படி ஒரு வேடத்தை ஏற்றுக் கொண்டதற்கே நாயகி ரூபாவை பாராட்டலாம்.எளிய கிராமத்துப் பெண் தோற்றத்தில் இருந்தாலும் எல்லோரையும் ஈர்க்கிறார்.பெரும்பகுதி சடலமாக நடிக்கும் வேடத்தில் சரியாகப் பொருந்தி போகிறார்.
நாயகியின் காதலனாக நடித்திருக்கும் நரேந்திர பிரசாத் கச்சிதமாக நடித்திருக்கிறார்.
நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் கீதா கைலாசம், அப்பாவாக நடித்திருக்கும் ராஜு ராஜப்பன், அண்ணனாக நடித்திருக்கும் சுபாஷ் ராமசாமி, அண்ணியாக நடித்திருக்கும் ஹரிதா உள்ளிட்டோர் இயல்பானகிராமத்து மனிதர்களாக வலம் வந்திருக்கிறார்கள்.
ஜெசின் ஜார்ஜ் இசையில் பாடல்கள் இனிமை.பின்னணி இசை திரைக்கதைக்கு வலிமை கூட்டியிருக்கிறது.
சுஜித்சாரங்கின் ஒளிப்பதிவு காட்சிகளில் நிறைவை தருகிறது.
பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் எழுதி இயக்கியிருக்கிறார்.மையக்கதையி
யாரும் எதிர்பாராததை இறுதியில் வைத்திருப்பது சிறப்பு