சூர்யா,திரிஷாவுடன், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இந்த படத்தில் நடித்துள்ளனர்.சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், ‘கருப்பு’ திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 175 கோடி ரூபாய் வசூலித்ததாக படக்குழு நேற்று(04.06.2026) நள்ளிரவு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.
Prev Post
Next Post
Recover your password.
A password will be e-mailed to you.