விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான’நடுவுல கொஞ்ச பக்கத்த காணோம்’ மற்றும் ‘சீதக்காதி’ ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மீண்டும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Posts
விஜய் சேதுபதி நடிப்பில்பாண்டிராஜ் இயக்கி வந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்ததாக
யாருடைய படத்தில் நடிக்கவுள்ளார் என்ற கேள்வி எழுந்தது. தற்போது தனது அடுத்த படத்தின் இயக்குநரை முடிவு செய்துவிட்டார் விஜய் சேதுபதி.
பாலாஜி தரணிதரன் இயக்கவுள்ளார். இப்படத்தை இயக்குநர் அட்லி தயாரிக்கவுள்ளார் இதற்கான முன்தயாரிப்பு பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டார்கள். மார்ச் மாதத்தில் படப்பிடிப்பினை தொடங்கி ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படத்தினை முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.