தமிழ் சினிமாவில் தனது 30வது வருட சினிமா பயணத்தை நெருங்க உள்ள சூர்யா அவர் நடித்த படங்களின் மூலம்
200 கோடி ரூபாய் மொத்த வசூலைக் கூட எட்டி பிடிக்க முடியாமல் இருந்தார்.
அந்த தடை ‘கருப்பு’ படம் மூலம் நீங்கியுள்ளது. சூர்யா நடிப்பில் வெளியான படங்களில்300 கோடி ரூபாய் மொத்த வசூலை கடந்த முதல் படமாக ‘கருப்பு’ படம் அமைந்துள்ளது.
தயாரிப்பு நிறுவனம் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ்சினிமாவில் இதுவரையில் 300 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்ற படங்கள் என…