சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்பட பலர் நடித்துள்ள படம், ‘குபேரா’. இதை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து தயாரித்துள்ளன.
ராஷ்மிகா ஒரே ஒரு காட்சியில் தலைகாட்டிச் செல்கிறார். சீரியஸ் தன்மை பொதிந்த கதை என்றாலும் முன்னோட்டத்தில் வன்முறை, ரத்தம் இல்லாமல் இருப்பது சிறப்பு.