ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் கருப்பு படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிக்கும்சூர்யாவுடன் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவாதா, யோகி பாபு, இந்த்ரன்ஸ், நட்டி, படத்தின் இயக்குநர் R.J. பாலாஜிஉள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு சாய் அபயங்கர் இசை அமைக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு ஆகியோர் தயாரிக்கின்றனர்.
சூர்யாவின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு ‘கருப்பு’ படத்தின் டீசரை படக்குழு 23.07.2025 ஆம் தேதி வெளியிட்டுள்ளது.
முன்னோட்டம் எப்படி?
இப்படத்தில் சூர்யா ஒரு வழக்கறிஞராக நடித்துள்ளார். மக்களின் வேண்டுதலை நிறைவேற்றும் கருப்பசாமி போல சூர்யா வருவதாக டீசரில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது. ஆர்ஜே பாலாஜி இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் என்று செய்திகள் வெளியான நிலையில், இந்த டீசரில் சூர்யாவுக்கும்ஆர்.ஜே.பாலாஜிக்