இயக்குநர் எச்.வினோத். விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தை இயக்கி உள்ளார். பொங்கல் வெளியீடாக வரும் 9 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இதில், நாயகியாக பூஜா ஹெக்டேவும் முக்கிய கதாபாத்திரத்தில் மமிதா பைஜூ,பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
Prev Post
Recover your password.
A password will be e-mailed to you.