சூர்யா நடித்துள்ளவிஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்னோட்டம் எப்படி?

தெலுங்கு இயக்​குநர் வெங்கி அட்​லூரி இயக்​கத்​தில் சூர்யா நடித்​துள்ள படம், ‘விஸ்​வ​நாத் அண்ட் சன்​ஸ்’. இதில் மமிதா பைஜு, ராதிகா சரத்​கு​மார், ரவீனா டாண்​டன் உள்​ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜி.​வி.பிர​காஷ் குமார் இசை அமைத்​துள்ள இப்​படத்​துக்கு நிமிஷ் ரவி ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். சித்​தாரா என்​டர்​டெ​யின்​மென்ட்ஸ் மற்​றும் ஃபார்ச்​சூன் ஃபோர் சினி​மாஸ் சார்​பில் தயாரிக்​கப்​பட்டுள்ள இந்​தப் படம் ஜூலை மாதம் வெளி​யாக இருக்​கிறது. இந்​நிலை​யில், இதன் முன்னோட்டம் வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

அதில், 40 வயதி​லும் தனது கனவு​களைத் துரத்​தும் சர்​வ​தேச

துப்​பாக்​கி சுடும் வீர​ராக, சூர்யா
நடித்​துள்​ளார். அவரை காதலிக்​கும் 20 வயது பெண்​ணாக மமிதா பைஜு நடித்​துள்​ளார். இரு​வருக்​கு​மான வயது வித்​தி​யாசம் கொண்ட வழக்​கத்​துக்கு மாறான காதல் கதை இதன் முன்னோட்டத்தில்தெரி​கிறது.
அவருடைய ஸ்டைலான தோற்​றம், கதைக்​குப் புத்​துணர்ச்​சியை வழங்குகிறது.