இது என்னுடைய இரண்டாவது திரைப்படம்.இதற்கு முன்னதாக பத்து ஆண்டுகளுக்கு முன்’குறையொன்றுமில்லை’என்ற படத்தைத் தயாரித்தேன்.இந்தப்படம் ஒரு ஃபேமிலி டிராமா.அனைத்துத்தரப்பு இரசிகர்களிடமும் எளிதாக தொடர்பு கொள்ளும்.இப்படத்திற்காக பணியாற்றிய நடிகர்கள்,தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தத் திரைப்படம் ஏப்ரல் மூன்றாம் தேதி வெளியாகிறது.அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்றார்.
இசையமைப்பாளர் இராமானுஜம் பேசுகையில்….
இந்தப்படத்திற்காகக் குழுவாக இணைந்து பணியாற்றி இருக்கிறோம்.பாடல்கள்,இசை,பின்
நடிகர் கோதண்டம் பேசுகையில்….
இந்தப்படத்தை ‘ஒரு ஆம்பளயின் மனசு ஒரு ஆம்பளைக்குத்தான் தெரியும்’ என்பது போல் இயக்குநர் எடுத்திருக்கிறார்.பிரசவவலி என்பது ஒரு தாயால் மட்டும்தான் உணரமுடியும்.உலகத்தில் அதைப்போன்ற ஒரு வலியை வேறு யாராலும் உணரமுடியாது என்று சொல்வார்கள்.அந்த வலி – யாராலும் தாங்கமுடியாத வலி.மறுஜென்மம் எடுப்பது போன்றதொரு வலி.
ஒரு பையன் தன் அப்பாவிடம் ஒரு பொருளைக் காட்டி வாங்கித்தா என சொல்கிறான்.அதை அப்போது அந்த அப்பாவால் வாங்கித்தர முடியவில்லை என்றால் அப்போது அவன் அனுபவிக்கும் வலி இருக்கிறதே,அதை எதனோடும் ஒப்பிடமுடியாது.இந்த வலியை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அப்பாக்களும் சுமந்து கொண்டிருக்கிறார்கள்.
குழந்தை மட்டுமல்ல மனைவி கேட்ட பொருளைக்கூட ஒரு கணவனால் வாங்கித்தர முடியவில்லையே என்ற வலியை சொல்வதுதான் இந்தப்படம்.பெண்களால் ஆண்கள் எத்தகைய சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறார்கள் என்பதையும் இப்படத்தில் காண்பித்திருக்கிறார்கள். இந்தப்படத்தில் தகப்பனாகவும்,கணவனாகவும் சமுத்திரக்கனி அற்புதமாக நடித்திருக்கிறார்.’கார் மேனி செல்வம்’ படத்தில் யாரும் நடிக்கவில்லை.
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழக அரசு திரையரங்கத்தைக் கட்டி அதில் குறைந்த கட்டணத்தில் பார்க்கிங் கட்டணம் இல்லாமலும்,
நடிகை அபிநயா சைகை மொழி மூலம் பேசுகையில்….
இந்தப்படத்தில் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்திற்காக என்னைத் தேர்வு செய்து வாய்ப்பளித்த இயக்குநருக்கும்,தயாரிப்பாளருக்
நடிகை லட்சுமி பிரியா சந்திரமௌலி பேசுகையில்….
அற்புதமான கதாபாத்திரத்தை எனக்கு வழங்கி வாய்ப்பளித்த இயக்குநருக்கும்,தயாரிப்பாளருக்
இப்படத்தின் படப்பிடிப்புத்தளத்தில் அன்பும்,எளிமையும் அதிகமாக இருந்தது.அதுதான் படத்திலும் இடம் பிடித்திருக்கிறது.இந்தப்படத்தி
எழுத்தாளர் செந்தமிழன் பேசுகையில்…..
எனது நண்பர்கள் சமுத்திரக்கனி மற்றும் இயக்குநர் ராம் அழைப்பின் பேரில் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறேன்.நேற்று இந்தப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.அந்தப்படத்தின் கருவில் இருந்து சில கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இந்தத் திரைப்படம் இன்று உலகில் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சூழலை சில மாதங்களுக்கு முன்பே பதிவு செய்திருக்கிறது. வளைகுடா நாடுகளில்பணியாற்றுபவர்களுடைய மனநெருக்கடி இன்று ஒரு போரினால் உருவாகி இருக்கிறது.இந்தப்படம் அதே மன நெருக்கடியைப் பதிவு செய்கிறது.அது ஆயுதப்போரினால் விளைவது அல்ல,சமூக உளவியல் போரினால் எழுவது.
இந்தத் திரைப்படம் ஒரு அடிப்படையான கேள்வியை எழுப்புகிறது.தமிழகத்திலிருந்து வளைகுடா நாடுகளுக்கோ அல்லது அதுபோன்ற வேறு நாடுகளுக்கோ வேலைக்குச் செல்கிறார்கள்.அப்படிச் செல்வதற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றனவா என்ற கேள்வியை இந்தப்படம்,மிகவும் அழகாக,உணர்ச்சி அளவில் நேர்மையாகக் கேள்வி எழுப்புகிறது.
தமிழர்கள் 7000 ஆண்டுகளுக்கு முன்பே கடலோடிகள்தான்.நாம் எல்லா நாடுகளுக்கும் சென்று இருக்கிறோம்.சிலநாட்கள் அங்கு தங்கி இருக்கிறோம்.தமிழர்களுக்கு பலநாடுகளுக்குச் சென்று பரவி வாழ்வது புதிதல்ல.குற்றமும் அல்ல.கேள்விஎன்னவென்றால்,
இந்தக்கருத்தின் சில சாயல்களை இந்தப்படத்தில் நான் பார்த்தேன்.உண்மையில் ராம்சக்ரி எனும் இளைஞர் என்னிடம் இந்த கருத்துகளைக் கேட்டுவிட்டு படத்தை இயக்கவில்லை.இப்படத்தின் பணிகள் நிறைவடையும் தருணத்தில் நண்பர் சமுத்திரக்கனி மூலமாக என்னைச் சந்தித்தார்.இதுவே இறைவனுடைய அரவணைப்புதான் என இந்தமேடையில் பதிவு செய்கிறேன் என்றார்.
இயக்குநர் ராம்சக்ரி பேசுகையில்…..
இந்தவிழாவில் எழுத்தாளர் செந்தமிழன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியதுதான் இந்தப்படத்திற்குக் கிடைத்த பாக்கியமாக நினைக்கிறேன்.
இந்தப்படத்தில் நடித்த சிலர் சமுத்திரக்கனியின் ‘ஸ்கூல் பஸ்’ எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
என்னுடைய முதல்படத்தை கிரௌட் ஃபண்டிங் மூலம் 60 நபர்களிடம் நிதிதிரட்டி உருவாக்கினேன்.அவர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படத்தின் ஸ்கிரிப்ட் நண்பர் ஸ்ரீராம் மூலமாக சமுத்திரக்கனியிடம் சென்றடைந்தது.அவர் திரைக்கதையை முழுவதுமாகப் படித்துவிட்டு எனக்கு போன் செய்து ஒரு மனிதன் நிம்மதியாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறாயா,இல்லை செல்வத்துடன் இருக்கவேண்டும் என்று நினைக்கிறாயா? இதில் நிம்மதியுடன் இருக்கவேண்டும் என்றுதானே சொல்லவருகிறாய் என்று சொல்லும்போது நான் சொல்ல நினைத்த விசயத்தை அவர் குறிப்பிட்டது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது.அத்துடன் நீ எப்போது தயாரோ அப்போது நானும் தயார் என்றார்.அதன்பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து நான் தயார் என்று அவரிடம் சொன்னபோது,உடனே ஓகே சொன்னார்.
இந்த மூன்று விசயங்களையும் நான் கற்றுக்கொண்டிருக்கிறேன்.இதுதா
நடிகை அபிநயா படப்பிடிப்புத்தளத்திற்கு வந்தவுடன் ஒரு ஆன்மிக உணர்வு பரவும்.படப்பிடிப்புத் தளத்தில் அவர்கள் கேட்ட கேள்விகள் அந்த கதாபாத்திரத்தை மேலும் சிறப்பானதாக ஆக்கியது.
நடிகர் சமுத்திரக்கனி பேசுகையில்….
இந்தத் திரைப்படத்தில் பணியாற்றியது இறைவனின்
பணக்காரன் வேறு.
‘கார்மேனி செல்வம்’ சாதாரண திரைப்படம் மட்டுமல்ல.நாங்கள் இல்லாமல் போகலாம்,ஆனால் இந்த படைப்பு இருக்கும்.உங்களுடன் எப்போதும் இருக்கும்.நிறைய சுமைகளைத் தூக்காதீர்கள்.இ எம் ஐ என்ற பெயரில் சுமைகளைச் சுமக்காதீர்கள்.அதன்பிறகு நடக்கக்கூட முடியாது.