பூரி கனெக்ட்ஸ் – ஜேபி மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள, விஜய்சேதுபதி நடித்திருக்கும் திரைப்படம் “ஸ்லம் டாக்”. பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ள இப்படம் ஆரம்பம் முதலே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Posts