தமிழ் சினிமாவில் புதிதாக படம் தயாரிக்க வருகிறவர்களுக்கு முன்ணனி நடிகர்கள் கால்ஷீட் கிடைப்பது இல்லை இரண்டாம்நிலையில் வளர்ந்துவரும் நடிகர்கள் ஒரு படம் நடித்து வெளியானவுடன் கோடிகளில் சம்பளம் கேட்க தொடங்கிவிடுகின்றனர் ஆனால் அவர்கள் நாயகனாக நடிக்கும் படங்களுக்கு வியாபாரம் இருப்பது இல்லை அதனால் காமெடி வேடத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களை கதாநாயகனாக நடிக்க வைத்து படம் தயாரிக்கும்போக்கு கவுண்டமணி காலத்தில் தொடங்கியது ஆனால் வியாபார ரீதியாக வெற்றி கிடைக்காததால் காமெடி பயணத்தை தொடர்ந்தார் அவரை தொடர்ந்து காமெடி நடிகர்கள் விவேக், வடிவேலு,
அவரைக் கதாநாயகனாக வைத்து இணையதளத் தொடர் தயாரிப்பதாகச் சொல்லப்பட்டது.இப்போது திரைப்படங்களிலும் அவர் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக
தமிழ்த்திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் பெரிய நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயிண்ட்மெண்ட் தயாரிக்கு
டெயின்மெண்ட்
அந்நிறுவனத்தின் தயாரிப்பில் ஒன்றல்ல இரண்டு படங்களில் அவர் நாயகனாக நடிக்கவிருக்கிறார்.இந்நிறுவனம் தயாரித்த பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இரண்டு படங்களுக்கான கதை மற்றும் இயக்குநர்கள் முடிவாகி
விரைவில் இவர் நாயகனாக நடிக்கவிருக்கும் படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது