விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படம் ஶ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் 59வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஹைதராபாத்தில் தொடங்கியது. Read more