வதந்தி வலைத் தொடர்- வலைத்தள தொடர்- விமர்சனம்
2022 டிசம்பரில் வெளியான இணையத் தொடர் வதந்தி.ஓர் இளம்பெண் மர்மமான முறையில் பிணமாகக் கண்டெடுக்கப்படுகிறார். அவர் இறந்தது எப்படி? எதனால்? என்பதைக் காவல்துறையினர் கண்டுபிடிப்பதுதான் எட்டு பாகங்கள் கொண்ட வதந்தி இணையத் தொடர்.
மர்மமான…