மூன்று கதைகளை இணைக்கும்” ரோஜா மல்லி கனகாம்பரம்”
‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’, ‘என் ஆளோட செருப்ப காணோம்’ ஆகிய படங்களை இயக்கியவர் கே.பி.ஜெகன்.இவர் இப்போது உண்மை சம்பவத்தைத் தழுவி ‘ரோஜா மல்லி கனகாம்பரம்’ என்ற படத்தை கதையின் நாயகனாக நடித்து…