NGK சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் இருந்தது.
படத்தின் ஓப்பனிங் மிகப்பிரமாண்டமாக இருந்தது, நீண்ட நாட்களுக்கு பிறகு சூர்யாவிற்கு மிகப்பெரும் ஓப்பனிங் கிடைத்தது.
இந்நிலையில் NGK படத்தின் வசூல் தற்போது குறைய, இப்படத்தின் மூலம் தயாரிப்பாளருக்கு ரூ 15 கோடி வரை நஷ்டம் வந்துள்ளதாக ஒரு பாக்ஸ் ஆபிஸ் தளம் கூறியுள்ளது.
சூர்யாவின் படம் தொடர்ந்து தோல்வியடைந்து வருவது திரையுலகத்தினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.