பாஜக, பாமக, மற்றும் இந்து மக்கள் கட்சியைசேர்ந்தவர்கள்ருத்ரதாண்
வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறானமுறையில்பயன்படுத்தப்படு
வதாகவும், இந்து மதம் இழிவு செய்யப்படுவதாகவும், மதமாற்றம் குறித்தும் டிரெய்லரில் காட்சிகள் இருந்தன.இதற்கு பாராட்டும், எதிர்ப்பும் சரிசமமாக கிடைத்தன.
இந்நிலையில் ருத்ர தாண்டவம் ட்ரெய்லரை டிவிட்டரில் வெளியிட்டு, ‘தமிழகத்தில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வந்துள்ள #ருத்ரதாண்டவம் வெற்றி பெற்றிட எனது வாழ்த்துக்கள்’ என பதிவிட்டார் பா.ஜ.க.வின் எச்.ராஜா.அதற்கு ஒருவர், ‘இப்படம் நிச்சயமாக தமிழ்நாட்டில் இது திரைக்கு வராது’ என்று பின்னூட்டம் இட்டார்.அதற்கு ராஜா, ‘வரும் வரவைப்போம்எனபதிலளித்திருந்தார்