Browsing Tag

#acharya

அடுத்தாண்டு பிப்ரவரிக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆச்சாரியா

கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி, ராம்சரண், சோனு சூட், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ஆச்சாரியா. பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்டது.…