Tag: #comali
கோமாளி 50 நாட்களில் 44 கோடி வசூல்
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில்
ஜெயம் ரவி நடிப்பில் புதுமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான படம் கோமாளி.
இந்தாண்டில் வெளியான படங்களில் பேட்டை, விசுவாசம் போன்ற குறிப்பிட்ட சில...