விலகி போகும் சூர்யா நெருங்கிவரும் கமல்
கமல்ஹாசன் உடன் இணைந்து வேட்டையாடு விளையாடு 2 படத்தை கெளதம் மேனன் இயக்கப் போவதாக அவரது நெருங்கிய வட்டத்தில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
2006ம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜோதிகா, கமாலினி முகர்ஜி நடிப்பில் வெளியான வேட்டையாடு…