கவுண்டமணி பிறந்தநாள் சிறப்பு பார்வை
நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் பிறந்தநாள் இன்றுமே 25.
கவுண்டமணி தமிழ் சினிமாவின் கலகல கலைஞன். அவரைப் புறக்கணித்து தமிழ் சினிமா சிரிப்பு சரித்திரத்தை எழுத முடியாது. கவுண்டரின் பிறந்த தினமான இன்று (மே 25) அவரின் சில மணியோசைகள் மட்டும்…