கோலிவுட் சினிமா கதாநாயகன் இல்லாத கைலா admin Dec 4, 2019 ‘கைலா’ படத்தில் கதாநாயகன் இல்லை. கதாநாயகியாக தானா நாயுடு அறிமுகமாகிறார். இவருடன் கவுசல்யா, அன்பாலயா பிரபாகரன் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சர்வதேச கராத்தே பயிற்சியாளர் பாஸ்கர் சீனுவாசன்…