மக்களே, நீதி மய்யமாக வேண்டிய நேரம் இது
தமிழகத்தில்மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு
,உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்கி இன்று தமிழகத்தில் மீண்டும் மதுக்கடைகளை திறந்திருப்பது பற்றி மக்கள் நீதி மய்யம் சார்பில் அதன் பொதுசெயலாளர்…