Tag: #muruganandham
தமிழ் சினிமாவை கலங்கடித்த பொய்யான நிதிமோசடி குற்றசாட்டு
கடந்த இரண்டு நாட்களாக சூர்யாவின் உறவினரும், பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான ஞானவேல்ராஜா, தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் முருகானந்தம், முன்னணி விநியோகஸ்தர் சேலம்7G சிவா ஆகியோர் மீது பணமோசடி புகார் காரணமாக எந்நேரமும்...