இயக்குநர் நந்தா பெரியசாமியின் ஆதங்கம்
ராஷ்மி ராக்கெட் இந்திப்படம்கடந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியானது. ஆகர்ஷ் குரானா இயக்கியுள்ள இந்தப் படத்தில் டாப்ஸி நாயகியாக நடித்துள்ளார் ஓட்டப்பந்தய வீராங்கனை பற்றிய இந்தப் படத்தின் கதையை தமிழ் சினிமா இயக்குனரான நந்தா பெரியசாமி…