Tag: #neelam
பா.ரஞ்சித் தயாரிப்பில் கதையின் நாயகனாக யோகிபாபு
பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு” ஆகிய படங்களைத் இயக்குனர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்ஷன்ஸ் ‘ரைட்டர்’ என்ற படத்தைத் தயாரித்து வருகிறது.
அதற்கடுத்து யாழி பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து யோகி பாபு...