Tag: #nikkkigalrani
நடிகை நிக்கி கல்ராணிநிறைவு செய்த ஏழு ஆண்டுகள்
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருப்பவர் நிக்கி கல்ரானி. அவர் கதாநாயகியாக அறிமுகமாகி நேற்றுடன் 7 வருடம் நிறைவடைந்துள்ளது.
2014ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி வெளிவந்த ‘1983’ என்ற மலையாளப் படத்தில்...