நார்வே புறக்கணித்த ஒத்த செருப்பு
2019ஆம் ஆண்டுக்கான நார்வே தமிழ் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இதில் கடந்த வருடம் வெளியான பல தமிழ் திரைப்படங்கள் கலந்துகொண்டன.
அதனடிப்படையில் விழா குழுவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் விருதுகள் பெற்ற திரைப்படங்களின் பட்டியல்…