கவிஞர் புலமைப்பித்தனும் தமிழ்சினிமாவும்
தமிழ்த் திரையுலகத்தின் மூத்தப் பாடலாசிரியர்களில் ஒருவரான புலவர் புலமைப்பித்தன் இன்று காலை சென்னையில் காலமானார்.
அவருக்கு வயது 86. சிறிது காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் அடையாறு மலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டிருந்தார்.…