பாடல்கள் இல்லாத படம் 3.33
ஜீவிதா கிஷோர் தயாரிப்பில், பிக்பாஸ் புகழ் சாண்டி நாயகனாக நடிக்க, இயக்குநர் நம்பிக்கை சந்துருவின் எழுத்து, இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘3.33’.
காலத்தின் ஒரு குறிப்பிட்ட நேரத்தை, மையமாக கொண்டு வித்தியாசமான கதை களத்தில், பாடல்கள்…