மகனுக்கு தடை போட்ட விஜய் கணவனுக்கு தடை விதித்த மனைவி
கொரோனா வைரஸ் காரணமாக
உலக ஊரடங்கு அமுலுக்கு வந்ததன்காரணமாக வெளிநாடுகளில் தங்கள் மகனை படிப்பதற்காக அனுப்பிய இந்தியப் பெற்றோர்கள் பலர் தவித்து வருகின்றனர். அவ்வாறு தவித்து வருபவர்களில் நடிகர் விஜய்- சங்கீதா தம்பதியர். கனடாவில் விஜய்யின் மகன்…