சங்கரதாஸ் சுவாமிகள் பிறந்தநாள் சிறப்புக்கட்டுரை
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனால் “நாடக உலகின் இமயமலை“ என்று வர்ணிக்கப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகளின் வரலாற்றை இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை.
ஆனாலும் நம் தமிழ் நாடகக் கலையின் வளர்ச்சியை இவரது காலத்துக்கு முன் இவரது…