சிம்ரன் பெயரில் புதிய படம் தொடக்கம்
லார்க் ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே.குமார் தயாரிக்கும் திரைப்படம் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’.
இந்தப் படத்தில் நடிகர் ‘மிர்ச்சி’ சிவா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகைகள் அஞ்சு…