எங்கள் உயிரை காப்பாற்றுங்கள்-தங்கர் பச்சான்
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் ஒளிப்பதிவாளர் தங்கள் பச்சன் கொரோனா தடுப்பு நடவடிக்கை பற்றி மத்திய மாநில அரசுகைளை விமர்சித்து வெளியிட்டிருக்கும் அறிக்கை
சீனாவிலுள்ள வுஹான் மாகாணத்தில் டிசம்பர் 8 ஆம் தேதி முதன் முதலாக கொரோனா ஆட்கொல்லி…