மனைவியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்க விரும்பும் விஷ்ணு விஷால்
இந்த ஆண்டில் நல்ல விஷயம் நடக்கும் என்று தன்னம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் என நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணுவிஷால் தெரிவித்திருக்கிறார்.
நடிகர் விஷ்ணு விஷால் இன்று சென்னையில் ஊடகவியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது...…