மிர்ச்சி சிவா நடித்துள்ள ‘சூது கவ்வும் 2: நாடும் நாட்டு மக்களும்’ படத்தின் முதல் தோற்ற முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.
நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளியான படம், ‘சூது கவ்வும்’. பாபி சிம்ஹா, சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், ரமேஷ் திலக், கருணாகரன், முனீஸ்காந்த் உட்பட பலர் நடித்திருந்தனர். திருக்குமரன் என்டெர்டெயின்மென்ட் சார்பில் சி.வி.குமார் தயாரித்திருந்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
டீசர் எப்படி? –