மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் மம்முட்டி இருவரும் இணைந்து நடித்த தளபதி படம் 1991 ஆம் ஆண்டு வெளியானது.அந்தப்படம் வணிகரீதியாக பெரும் வெற்றிபெற்றதுடன் ரஜினிகாந்தின் சம்பளம் உயர காரணமாக அமைந்த படம் தளபதி 20 லட்சங்களுக்குள் சம்பளம் வாங்கிய ரஜினிகாந்துக்கு தளபதிக்கு பின் 40 லட்ச ரூபாயாக உயர்ந்தது அதன் பின் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவில்லை தற்போது மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் சம்பந்தப்பட்ட வேலைகள் நடந்துவருகின்றன.இந்தப்படத்துக் Next Post
Recover your password.
A password will be e-mailed to you.