பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில்,ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் கடந்த நவம்பர் 4 அன்று வெளியானலவ் டுடே திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றதோடு, OTT தளத்திலும் தற்போது வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது. இந்த வருடம் வெளியான குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட படம் லவ் டுடே கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்க நாதன் கதாநாயகனாக நடித்து ஐந்து கோடி ரூபாய் செலவில் லவ்டுடே படத்தை இயக்கியிருந்தார் திரையரங்குகளில் மட்டும் சுமார் 70 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்துள்ள இந்த படம் பிற உரிமைகள் மூலம் சுமார் 50 கோடி ரூபாய் வருவாயை பெற்றுக்கொடுத்துள்ளது ஏஜிஎஸ் நிறுவனம் இதுவரை தயாரித்த படங்களில் உண்மையில் பன்மடங்கு லாபத்தை சம்பாதித்து கொடுத்த படம் லவ்டுடே மட்டுமே அந்த மகிழ்ச்சியை நேற்றையதினம்(10.12.2022) பத்திரிகையாளர்களை சந்தித்து தயாரிப்பாளர், மற்றும் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் பகிர்ந்துகொண்டனர் அப்போது
Prev Post
Next Post
Recover your password.
A password will be e-mailed to you.