நடிகர் பிரித்விராஜ் படங்களில் நடித்துக் கொண்டு இருக்கும்போதே இயக்குனராகவும் மாறினார். மோகன்லால் நடித்த ‘லூசிபர்’படத்தை இயக்கினார். தொடர்ந்து ‘ப்ரோ டாடி’ என்கிற காமெடி படத்தை மோகன்லால் நடிக்க இயக்கினார்.
படம் சம்பந்தமான புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பிரித்விராஜ் பேசியபோது,