டிரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் 6 டைமன்ஷன்ஸ் பிலிம்ஸ் மற்றும் மீடியா எல் எல் பி நிறுவனங்கள் சார்பில் சுல்தான் ஜசானி, சேத்தன் தியோலேகர் ஆகியோரோடு இணைந்து ஆர்.ரவீந்திரன் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி உள்ளது. இப்படம் பற்றி இயக்குநர் ஹரி சந்தோஷ் கூறும்போது, “இது புதுமையான குடும்ப த்ரில்லர் வகையைச் சேர்ந்த கதை. பார்வையாளர்களுக்கு நிச்சயம் புதிய அனுபவத்தைக் கொடுக்கும்” என்றார்.”