Browsing Category

ஹீரோயின்

கனவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய நடிகை சாக்ஷி அகர்வால்

நடிகை சாக்ஷி அகர்வால் தனது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கி வந்துள்ள பிரீமியம் பெர்ஃபார்மன்ஸ் நியூட்ரிஷன் நிறுவனமான 'OKUU'-வை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளார். 'காலா', 'விஸ்வாசம்', 'அரண்மனை 3' உள்ளிட்ட…

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்த அமரன் படத்திற்கு மூன்று தேசிய விருதுகள்

ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், சோனி பிக்சர்ஸ் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து தயாரித்த 'அமரன்' திரைப்படம் மூன்று தேசிய விருதுகளை வென்றுள்ளது. 18.07.2026 ஆம் தேதி இந்திய அரசால்அறிவிக்கப்பட்ட 72-வது தேசிய திரைப்பட விருதுகளில்…

காமராஜர் வாழ்க்கை திரைப்படத்தை அரசுடமையாக்க வேண்டுகோள்

காமராஜர் ஆவணப்படம் மற்றும் திருக்குறள் இரண்டாம் பாகத்தின் மாதிரி காட்சி வெளியீட்டு விழா சென்னையில் நேற்று(18.07.2026) மாலைநடைபெற்றது.இந்நிகழ்வினில் இயக்குநர் A.J. பாலகிருஷ்ணன், காமராஜர் திரைப்படத்தை அரசுடமையாக்க வேண்டும் என்று…

தேசிய திரைப்பட விருதுகளில் 10 விருதுகள் தமிழ் மொழி படத்திற்கு வென்ற

சினிமாவிற்கு இந்திய அரசால் வழங்கப்படும் விருதுகள் கௌரவம் மிக்கதாக திரையுலகினரால் போற்றப்படுகிறது.. அதனால் விருதுக்கு விண்ணப்பிக்கப்படும் திரைப்படங்கள் அதிகரித்து வருகின்றது. மத்திய அரசுடன் இணக்கமாக போகிறவர்கள் பெரும்பாலும் விருது…

அன்பே டயானா- திரைப்பட விமர்சனம்

திரைப்படம் என்பது கதை சொல்லும் ஊடகமன்று உணர்வுகளைக் காட்சிகளாக்கி பார்வையாளனை ஊடுறுவும்ஊடகம் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் படம். அன்பே டயானா. சென்னை பெரம்பூரில் வசிக்கும் நாயகன் பாரி இளவழகனுக்கு அதேபகுதியில் வசிக்கும் ஆங்கிலோ…

சுங்க துறையின் மறுபக்கத்தை பதிவு செய்துள்ள’ எனுமி ஆஃப் தி ஸ்மக்ளர்’

ஜே.டி. சக்கரவர்த்தி, லால், சரண் சக்தி, பால சரவணன், ஸ்மேஹா, ராதிகா சரத்குமார், காளி வெங்கட், ஜாஃபர் சாதிக், மைம் கோபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் 'எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்' திரைப்படத்தை, இந்திய வருவாய் பணி (IRS)…

பிரெசிடென்ஷியல் மூவீஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தயாரிப்பாளரான…

இயக்​கிய ராசி அழகப்​பன் அடுத்து இயக்​கும் படத்​துக்கு ‘ஆண்ட’ என்று தலைப்பு வைத்​துள்​ளார். இப்​படத்தை மதர் ஆர்ட்ஸ் இன்​டர்​நேஷனல் சார்​பில் அவரே தயாரிக்​கிறார். படம் பற்றி அவர் கூறும்​போது, “சில வருடங்​களுக்கு முன் நான் எழு​திய…

சரத்குமார் பிறந்தநாளையொட்டி இரண்டு புதிய படங்கள் அறிவிப்பு

பிரெசிடென்ஷியல் மூவீஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தயாரிப்பாளரான அனுப் மோகன் தலைமையில் இத்திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. இந்தப் படத்தை ராகுல் சக்கரவர்த்தி இயக்குகிறார். கதையை விஜய்…