நாயகனாக நடித்திருக்கும் அருண் கார்த்தி,இன்றைய இளைஞர்களின் பிரதிநிதி போல் இருக்கிறார்.காதல்காட்சிகளில் இயல்பாக இருக்கிறார்.நாயகி காணாமல் போனதற்குப் பின்பான காட்சிகளில் வேறொரு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
எனாக்ஷி கங்குலி நாயகியாக இனிமையான காதலி வேடத்துக்கு பொருத்தமாக இருக்கிறார்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சேரன்ராஜ்,மருத்துவராக நடித்திருக்கும் கஜராஜ்,காவலராக நடித்திருக்கும் சரவணசக்தி டிரைவராக நடித்திருக்கும் உறியடி சுருளி உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தத்தம் வேடங்களுக்கேற்ப நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஜெயக்குமார் தங்கவேல்,இயற்கை அழகுகளையும் செயற்கை அச்சங்களையும் அழகாகக் காட்சிப்படுத்தி படத்தை ரசிக்க வைத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் சதாமுருகன்,இந்தத் திரைக்கதைக்கு பின்னணி இசை மிகமிக முக்கியம் என்பதை உணர்ந்து இசைத்திருக்கிறார்.அதனால்,காட்
படத்தைத் தொகுத்திருக்கும் சி.ஆர்.புவனேஷ்வர்,எம்.எஸ்.செல்
செ.ரா.ராஜேஷ் கதை திரைக்கதை வசனம் எழுதி