கில்லி’ படம் மறு வெளியீட்டில் வெற்றி பெற்றது. அதனால் வெற்றி பெற்றபல்வேறு பழைய தமிழ் படங்கள் மீண்டும் வெளியிடப்பட்டு வருகின்றன. இப்பட்டியலில் இணைந்துள்ளது ‘பாஸ் (எ) பாஸ்கரன்’. 2010-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் இது.
மார்ச் 21-ம் தேதி ‘பாஸ் (எ) பாஸ்கரன்’ வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘பாஸ் (எ) பாஸ்கரன்’. வாசன் விசுவல் மற்றும் தி ஷோ பீப்புள் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தினை தயாரித்தன. அப்போதுஇதனை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்டது.
Prev Post