விஜய் நடித்த ‘புதிய கீதை’, மற்றும் ‘கோடம்பாக்கம்’, சேரன் நடித்த ‘ராமன் தேடிய சீதை’ ஆகிய படங்களை இயக்கியவர் கே.பி.ஜெகன். இவர், மாயாண்டி குடும்பத்தார், மிளகா, நாகராஜ சோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
படம் பற்றி இயக்குநர் கே.பி.ஜெகன் கூறும்போது,